வளர்ச்சிக் குறைபாடு காரணமாக உள்ளமாக இருக்கும் இந்தப் பூனைக்கு நான்கு பாதங்களிலும் ஒரு விரல் அதிகம். எப்போதும் நாக்கை வெளியே நீட்டிகொண்டே இருக்கும்.
உலகப் புகழ்பெற்ற 'லில் பாப்' என்ற பூனையின் மறைவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.